ELANKOVAN  
 
  PROGRAMM 03/29/2024 1:37pm (UTC)
   
 

சி++

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

 
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
C++
Paradigm: multi-paradigm
உருவாக்கப்பட்ட வருடம்: 1985
உருவாக்கம்: பிஜார்னி ஸ்றோரப்
Typing discipline: Static, unsafe, nominative
பிராதன நடைமுறைப்படுத்தல்கள்: {{{நடைமுறைப்படுத்துவோர்கள்}}}
Dialects: ISO/IEC C++ 1998, ISO/IEC C++ 2003
பிறமொழித்தாக்கங்கள்: C, Simula, Ada 83, ALGOL 68, CLU, ML
இம்மொழியினால் ஏற்பட்ட தாக்கங்கள்: Ada 95, C#, Java, PHP, D, Aikido
 

சி++ சியையடுத்து வந்த ஓர் பொதுவான நிரலாக்கல் மொழியாகும். இது மேல் நிலை நிரலாக்கம் (High Level Programming) மற்றும் வன்பொருட்களை கையாளும் கீழ் நிலை நிரலாக்கம் ஆகியவற்றை ஆதரிக்கும் ஓர் இடை நிலை மொழியாகும். இம்மொழியில் நிரலாக்க வரிகள் இவ்வாறுதான் வரவேண்டும் (அதாவது இந்தவரியில் இந்த நிரலாக்கம் தான் கோபால் நிரலாக்க மொழி போன்ற கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது. பொதுவாக சி++ நிரல்கள் கம்பைல் செய்யப்படும்.

 
 
 
 
 
 
 
 
 
 
Today, there have been 1 visitors (1 hits) on this page!
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free